சொல்லாமல் தெரியாது மன்மதக்கலை
சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை இதுபோல் எண்ணற்ற கலைகள் உள்ளன. அதாவது எந்த ஒரு கலையும் கற்க்காமல் விற்பன்னர் ஆக முடியுமா? முடியாது அதேபோல்தான் மன்மதக் கலையும்.
——————————————————–
மன்மதக்கலை என்றால் என்ன பொருள்?
——————————————————–
ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதை மகிழ்விப்பது. மகிழ்விப்பது என்றால் கார், பங்களா, ஆடை ஆபரணங்கள், சொத்துக்கள் இவைகளால் அல்ல இவை புறம் சார்ந்த மகிழ்வே தவிர, அகம் சார்ந்த மகிழ்ச்சியை தராது.
உடலின் தேவை பூர்த்தியாகும் போது அகம் தன்னால் மகிழ்ச்சியடையும். அதாவது பாலியல் ரீதியான எல்லாவகையான இன்பங்களை ஒரு பெண்ணுக்கு வழங்கும் பொழுது அந்த பெண்ணின் அகம் தன்னால் மலரும், மகிழும் இதுதான் மன்மதக்கலை.
——————————————————–
பெரும்பாலான ஆண்கள் கூறுவது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை… மீன் குஞ்சுக்கே நீச்சல் பயிற்சியா… எனக்கே பாலியல் அறிவா…
——————————————————–
🟢பாலறிவு என்பது என்ன? ஒரு பெண்ணுக்குரிய எல்லாவகை இன்பங்களையும் வழங்க எனக்கு தெரியும் என்பதே. இந்த இன்பங்களை வழங்குவதற்கு பல வழிமுறைகளை நீங்கள் கற்கவேண்டும். அதாவது வெறும் உராய்வின்பம் பாலின்பம் ஆகாது.
——————————————————–
🟢பெண்ணின் பால் மண்டலம் குறித்த உடற்குறு அறிவியலை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
🟢பால்மண்டலம் எவ்வாறு அமைந்திருக்கிறது.
🟢பெரும்பாலான ஆண்கள் பெண்ணின் கருக்குழாய் (ஜோனி துவரம்) தான் பாலுறுப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பெண்ணின் பாலுறுப்பு அதுவல்ல. இன்னும் சில ஆண்கள் பெண்ணின் சிறுநீர்ப்புளையில் தான் பாலுறவு கொள்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் தவறே. அப்படியானால் எதுதான் பாலுறுப்பு என்கிற கேள்வி தோன்றுகிறதா?
🟢அந்த பாலுறுப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது? அதற்க்கு கை, கால், தலை, வயிறு இருக்கிறதா? அது எங்கெங்கே இருக்கிறது? இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் பெண்ணின் பால்மண்டலம் குறித்த உடற்குறு அறிவியல். இந்த அடிப்படை அறிவு இல்லாமல் எப்படி இன்பங்களை வழங்க முடியும்.
——————————————————–
🟢அடுத்ததாக பெண்ணின் பாலுணர்வு பற்றிய உயிரியல் அறிவு தெரிந்திருக்க வேண்டும்.
🟢அதாவது பெண்ணின் பாலுணர்வு எந்தெந்த நட்களில் அதிகமாக இருக்கும்? எந்தெந்த நட்களில் குறைவாக இருக்கும்? எந்தெந்த நட்களில் அறவே இருக்காது? என்பதைப் பற்றி அறிவதே பெண்ணின் பாலுணர்வு பற்றிய உயிரியல் அறிவு. இவைகளைப் பற்றி ஒரு ஆண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
——————————————————–
🟢அடுத்ததாக பெண்ணின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். அதில் இரண்டுவகை உண்டு. ஒன்று பரிணாம உளவியல், அதாவது மனித இனம் தோன்றிய வரலாறு.
🟢அடுத்தது இல்லற உளவியல் அதாவது பெண்ணின் பாலுணர்வு மாமியாரால், குழந்தைகளால் எவ்வாறு இல்லாமல் போகும் அல்லது அதிகமாகும், கணவனின் எந்தச் செயல் பெண்ணின் பாலுணர்வை அதிகரிக்கும் அல்லது கொல்லும். இவைகளைப் பற்றி ஒரு ஆண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது தெரிந்தால் தான் பெண்ணுக்குரிய பாலின்பங்களை தவறாமல் வழங்க முடியும்.
🟢அடுத்ததாக பெண்ணின் உடலில் பாலுணர்வு மையங்கள் என்று பல பகுதிகள் உண்டு. அவர்களைப்பற்றி அறிந்திருக்க வேண்டும்.
🟢அதாவது பெண்ணின் உடலில் எந்த இடத்தை தொட்டால் பெண்ணின் பாலுணர்வு அதிகரிக்கும், எந்த இடத்தை ஆரம்பத்தில் தொட்டால் இல்லாமலே போகும் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
🟢உதாரணமாக பெண்ணின் உடலில் பாலுணர்வு மையங்கள் A,B,C,D,E,F,G,M,U,V என பத்து புள்ளிகள் இருக்கின்றது. இந்த ஒவ்வொரு புள்ளியையும் ஒவ்வொரு விதமாக தீண்டவேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கின்றது.ஆகவே இந்த பத்து புள்ளிகள் எங்கே அமைந்திருக்கிறது. இவைகளைப் பற்றி ஒரு ஆண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
🟢மன்மதக் கலையில் வல்லவனாக திகழ்ந்திட இந்த அறிவுகள் தேவை மன்மதக் கலையில் வல்லவனாக இருந்தால் தான் இல்லறம் சண்டை சச்சரவுகள் அற்ற நல்லறமாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த இல்லறத்தில் வன்புணர்வு நடைபெறும்.
🟢பெரும்பாலான கணவர்கள் தங்கள் மனைவியையே வற்புறுத்தி வன்புணர்வு கொள்கிறார்கள். இது ஒருவகை வன்முறை. வன்புணர்வு என்பது மனதின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இது மட்டும் அல்லாமல் வெளியில் நடக்கும் பாலியல் துஸ்ப்பிரயோகங்களுக்கு காரணம் ஆண்களுக்கு பாலியல் அறிவு இல்லை.
🟢கட்டாயம் கற்க வேண்டிய இந்த கல்வியை ஆண்கள் தேவையில்லை என்கிறார்கள். சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்று உளறுகிறார்கள்.
🟢சொல்லாமல் ஒருபோதும் தெரியாது மன்மதக்கலை அதாவது எந்தவொரு கலையாக இருந்தாலும் சரி கற்காமல் தெரியாது. ஆகவே இந்த கல்வியைப் பற்றி சொல்வதே “தந்த்ரா ரகசியங்கள் or 90s Kids காமசூத்ரா 2024 “எனும் நூலின் நோக்கம்.
🟢இந்த அடிப்படை அறிவு இல்லாமல் எந்த ஆணும் தன் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது.
🟢மற்றும் எவ்வாறு இன்பங்களை வழங்க வேண்டும் என்று சில யுக்திகள் உள்ளன அவற்றையும் இந்த நூலில் தெளிவாக படங்களுடன் விளக்கப் பட்டுள்ளது.
🟢பல லட்சங்கள் செலவழித்து திருமணம் செய்கிறார்கள். அதாவது நிலைத்து நிற்கின்றதா?
🟢இலங்கையின் குடும்ப அமைப்பு சிதையத் தொடங்கியிருக்கிறது. திருமணங்கள் அதிவேகமாய்த் தகர்க்கப்படுகின்றன. குடும்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக அரசாங்கம் அதிகரித்திருக்கிறது.
🟢இந்த கல்வியை கற்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையின் குடும்ப அமைப்பே காணாமல் போகும்.
🟢கலாச்சார ரீதியாக பெரும் மாற்றங்கள் நிகழும் இந்த காலகட்டத்தில், ஆண் பெண் இருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 📙 ( தந்த்ரா இரகசியங்கள்) அல்லது 📙 (90s Kids காமசூத்ரா 2024) இந்த நூலை படிக்காதவர்களால் இனி நிம்மதியான இல்லற வாழ்வை வாழமுடியாது.
🟢ஆகவே தாம்பத்திய கல்வியை கற்றுக்கொண்டு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்.
✅இந்த நூல் உங்கள் Smart Phone ஊடாக படிப்பதற்கு ஏற்றால் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேவையானவர்கள் எங்கள் WhatsApp இலக்கத்திற்கு Message பண்ணவும்.
Good luck with your reading.🙏🏻