Best Couples Guide

Tantra Secrets

🤔 யாருக்கு இந்த நூல் ?

📌 18+ வயதைப் பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆண் பெண் இருவருக்கும்.

📌 திருமண வாழ்வில் இணையும் காதலர்களுக்கு.

📌 குறிப்பாக பாலியல் அறியாமையில் இருக்கும் ஆண்களுக்கு. அதாவது பெண்ணின் உடற்கூறியல் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு.

📌 கனவிலும் காணாத சிறந்த வாழ்க்கை வாழ விரும்பும் தம்பதிகள்.

📌 குடும்பத்தில் ஓயாத சண்டை போடுபவர்களுக்கு.

👨‍👩‍👦 இந்த புத்தகத்தை வாங்கிப் படித்த பலரின் கருத்து

இன்னும் பலர் நன்றாக அவர்களின் கருத்தை எங்களுக்கு அனுப்புகிறார்கள். நூலை படித்துவிட்டு உங்களது அனுபவங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

பொருளடக்கம்

பாகம்– 1

 

குடும்பமும், குடும்ப விவகாரச் சண்டைகளும்

 

  1. குடும்பம் தோன்றிய வரலாறு
  2. இன்றைய குடும்பம் உருவாகிறது
  3. இல்லற வாழ்வில் போகப் பொருளாய்ப் பெண் படும் அவதி
  4. போகப் பொருளாய்ப் பயன்படுத்தும் கணவர்களின்  குமுறல்கள்
  5. தணிக்கப் படாத காமத்தால் உருவாகும் காழ்ப்புணர்ச்சி
  6. தணிக்கப் படாத காமத்தின் சீற்றங்கள்
  7. தணிக்கப் படாத காமத்தால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி எவ்வாறு   குடும்பத்தை தோல்வியடையச் செய்கிறது?
  8. குடும்ப விவகாரச் சண்டைகளின் போது உருவாகும் எண்ணங்களைக் காரியங்களாக மாற்ற பிரபஞ்ச சக்தி எவ்வாறெல்லாம் உழைக்கிறது?
  9. தலைவிதியை மாற்றுவது எப்படி?

 

பாகம்– 2

 

காம உணர்வைக் கொல்லும் கயவர்கள்

 

  1. மாமியார் மருமகள் சண்டை
  2. பொருளாதார வீழ்ச்சியும் காமத்தின் மரணமும்
  3. அரசியலும், பாலின்பமும்
  4. சுய தொழில் வெற்றியில் பாலின்பத்தின் பங்கு
  5. ஆபாசப் படங்களும் ஆழ் மனமும்
  6. காமமும், கபட வேடமும்
  7. நவீன காலத்திற்கேற்ற திருமண விதிகள்
  8. விவாகரத்து குழந்தையின் மீதான கொடூரத் தாக்குதல்
  9. சுய இன்பமும், விளைவுகளும்

 

பாகம்– 3

 

பாலின்பத்தின் ஆற்றல்

 

  1. தந்த்ராவின் பார்வையில் பெண்
  2. தியானமும் பாலின்பமும்
  3. ஐம்புலன்களும், பாலின்பமும்
  4. பாலின்பமும் உடலில் சுரக்கும் வேதிகளும்
  5. பாலின்பமும். உடலின் சக்தி மையங்களும்
  6. ஆணின் ஆற்றலும், பெண்ணின் இயல்பும்
  7. பால் மண்டலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்
  8. விந்தை வெளியேற்றாமலே இன்பத்தை நிகழ்த்தும் பயிற்சி
  9. நேரத்தை நீடிப்பதற்கான சுவாசப் பயிற்சிகளும், மந்திரச் சொல்லும்

 

பாகம்– 4

 

தாம்பத்ய இரகசியங்கள்

 

  1. பாலின்ப உச்ச கட்டப் பரவசம்
  2. பெண்ணின் பாலுறுப்பு
  3. ஆணின் பாலுறுப்பு
  4. காதல் விளையாட்டுக்கள்
  5. அமுத பீடப் பூஜை
  6. தந்த்ராவின் சக்திக்குரிய பூஜைகள்
  7. காதல் விளையாட்டுக்களில் நாவின் பங்கு
  8. யோனி பூஜை
  9. பொய்யான நம்பிக்கைகள்

 

பாகம்– 5

 

தந்த்ரா வழங்கும் பேரின்பங்கள்

 

  1. மதன பீட பூஜை
  2. பிரம்மஸ்தான பூஜை
  3. புனிதப் புள்ளியில் பூஜை
  4. அமிர்த பூஜை
  5. புனிதப் புள்ளியில் அடுத்தொரு பூஜை
  6. தந்த்ரா பூஜை
  7. அதிர்வின்ப பூஜை
  8. நறுமணத் தோட்டத்துப் பூஜை
  9. பேரரசர்களின் அசாத்திய பூஜை

 

முடிவுரை

🤔 இதில் என்ன உள்ளது ?

✅தந்த்ரா ஞானம் எந்த வகையில் எல்லாம் இல்லறத்தை பாதுகாக்கும்.

✅மனித இனம் தோன்றியதில் இருந்து பாலியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தது.

✅பால் உணர்வு எவ்வாறு உருவாகிறது.

✅எந்த வயதில் உருவாகிறது, எந்த வயது வரை பாலுணர்வு இருக்கும்.

✅பாலுணர்வுக்கும் மனநலத்துக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?

✅பாலுணர்வுக்கும் பணமீட்டல்லுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?

✅பாலுணர்வுக்கும் உடல் நலத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?

✅பாலுணர்வுக்கும் இல்லறத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

பெண்ணுடைய பாலியல் உளவியல்

✅பெண்ணின் பாலுணர்வு எத்தகையது? ஒருசில நாட்களில் ஏன் அதிகமாக இருக்கிறது. ஒருசில நாட்களில் ஏன் இல்லாமலே போகிறது.

✅ஒருசில நாட்களில் கணவன் கேட்டால் தர மறுப்பது ஏன்? ஒருசில நாட்களில் தானே முன்னெடுப்பது ஏன்?

✅பெண்கள் அதிகமாக பேசுவது ஏன்? பேசியே கணவனை கொல்வது ஏன்? குழந்தைகளை அடிப்பது ஏன்? பாத்திரங்களை உருட்டுவது ஏன்?

✅ஒருசில பெண்கள் கணவனை பரம எதிரிகளாய் கருதுவது ஏன்?

*இவை அனைத்தும் உளவியல் தாக்கங்கள்* இவைகளை பற்றி மிக தெளிவாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

✅பெண்ணின் பால் மண்டல உடற்கூறியல் எத்தகையது? எவ்வாறு இயங்குகின்றது?

இவை எதுவுமே தெரியாமல் தான் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இணையத்தில் பார்த்த Blue Film வைத்துக்கொண்டு இதுதான் சரி என்று பல ஆண்கள் செயல்படுகிறார்கள் இது மிக மிக தவறான வழிமுறை. அதில் காட்டப்படுவது முழுக்க முழுக்க ஆணாதிக்க வழிமுறையே தவிர உண்மையானா பாலுறவு அப்படி அல்ல.

✅பெண்ணின் யோனியில் உள்ள பாகங்கள் எவை? எந்த இடத்தில் பாலுணர்வு அதிகமாக இருக்கும். உணர்வு இல்லாத பகுதி எது? என்பதை படங்கள் மூலம் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

✅பெண்ணின் பாலுணர்வு உருவாகும் விதம், ஆணின் பாலுணர்வு உருவாகும் விதம் என்பதை விஞ்ஞாண பூர்வமாக இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

✅ஆபாசப்படம் எவ்வாறு இல்லறத்தை பாதிக்கின்றது?

✅சுயஇன்பம் எவ்வாறு இல்லறத்தை பாதிக்கின்றது?

✅விந்து முந்துதலுக்கான காரணங்கள் எவை? அதற்க்கான தீர்வுகள்.

✅உங்கள் உயிர் நீரை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி?

✅ஆணுறுப்பு ஏன் விறைப்புத் தன்மையை இழக்கிறது? அவற்றுக்கான தீர்வுகள் பயிற்சிகள் என்னென்ன.

✅பெண்களுக்குரிய எட்டு வகையான பாலின்பங்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு நிகழ்த்துவது.

*1. அமுதபீட இன்பம்*
*2. மதனபீட இன்பம்*
*3. புனித புள்ளி இன்பம்*
*4. பிரம்மஸ்தான இன்பம்*
*5. அமிர்த இன்பம்*
*6. ஒருங்கிணைத்த இன்பம்*
*7. பன்முறை உச்சம்*
*8. மனதின் மாசகற்றும் இன்பம்*

✅இவற்றை தெளிவாக *படங்களுடன்* எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

✅வீடியோ பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது

✅அதுமட்டுமின்றி இவற்றை கற்றால் போதுமா கற்றவற்ரை நிகழ்த்த மனைவியிடம் அனுமதியை எவ்வாறு வாங்குவது என்பதையும் சொல்லப்பட்டுள்ளது.

🤨 எதற்கு இந்த நூல் ?

இலங்கை இந்திய குடும்ப அமைப்பு சிதையத் தொடங்கியிருக்கிறது. திருமணங்கள் அதிவேகமாய்த் தகர்க்கப்படுகின்றன. குடும்ப நீதிமன்றங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக அரசாங்கம் அதிகரித்திருக்கிறது.

காரணம் ஆண்களின் பாலியல் அறியாமை மற்றும் பணமீட்ட மனதை கையாளத் தெரியாமை.

ஒரு பெண் மீது இழைக்கப்படும் வன்முறைகளில் மிக கொடூரமா வன்முறை எது தெரியுமா? பெண்ணுக்குரிய பாலின்பங்களை வழங்காமல் அவளை ஒரு போக பொருளாக ஆணுக்குரிய இன்பத்தை வழங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் துளையை கொண்டுள்ள ரப்பர் பொம்மையை போல் பயன்படுத்துவதுதான். ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு இழைக்கப்படும் கொடூரமான வன்முறை.

இவ்வாறு செயல்படும் கணவன் முதல் பத்து ஆண்டுகளில் உங்கள் மனைவியை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்களோ அதை போல் உங்கள் மரணம் வரைக்கும் உங்களை அவர்கள் கூட்டு வட்டியுடன் நடத்துவார்கள்.

இதை பல குடும்பங்களில் பார்த்திருப்பீர்கள்.

இது sex இன்பத்தை மட்டும் பேசும் புத்தகம் அல்ல. இல்லற வாழ்வுக்கு தேவைப்படுகின்ற பாலியல் மற்றும் உளவியல் கல்வியை போதிக்கும் நூல்.

இன்றய திருமணங்களில் 50 சதவீத திருமணம் தோல்வியில் முடிகின்றன. இதற்கு என்ன காரணம்?

மற்றும் தம்பதிகள் இருவரும் ஒன்றாக வாழும் குடும்பங்களில், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கணவன் மனைவி இருவருக்கிடையில் பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. பல இடங்களில் வெளிப்படையாகவும் சண்டைகள் நடக்கின்றன.

மேலும் 25 சதவீத குடும்பங்களில் கள்ளக் காதல் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளக் காதலின் பொற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளுக்கு என்ன காரணம் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

பல தம்பதிகள் மத்தியில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ளவே அவர்களது குரல் ஒலிக்கிறது. அவர்களது வருத்தங்களை தெரிவிக்கவே வாய் திறக்கிறது. சந்திக்கும் போதெல்லாம் சண்டைதான் நடக்கிறது. ஒருவரை மற்றவர் சபித்துக்கொள்ளவே மனம் சிந்திக்கிறது அதனால் பலரது இல்லற வாழ்கை நரகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பல தம்பதிகள் நீங்கள் நினைப்பதுபோல் மகிழ்ச்சியாக வாழவில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதுபோல் காட்சியளிக்கிறார்கள், நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இரவுகளும் குடும்பத்தகராறுகளும் பிரிக்க முடியாதவையாகிவிட்டன.

இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அணைத்தும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதை Sex Education என்று கருதாமல், “வாழ்க்கைக் கல்வி” என்று பாருங்கள்.

ஒரு குடும்ப அமைப்பைக் காக்கக் கூடிய அடிப்படை அறிவியல். இந்த கல்வியை கற்காதவரால் இனி குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது.

இந்த அடிப்படைக் கல்வியை இது வரை எந்தவொரு பாடசாலையிலோ, பல்கலைக் கழகத்திலோ சொல்லித் தரவில்லை. இதைப் பற்றி யாரும் பேசுவதும் இல்லை. வெளியே பேச வெட்க்கப் படுகிறார்கள்.

மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் இதை கட்டாயக் கல்வியாக மாற்றியுள்ளார்கள்.

இலங்கை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் இந்த கல்வி இல்லை. அதனால் தான் இன்றய காலகட்டத்தில் பல குடும்பங்கள் அதிவேகமாய் சிதைந்து கொண்டிருக்கிறது. இன்னும் பலர் விவாகரத்து பெற நீதிமன்றங்களில் தவம் கிடக்கிறார்கள்.மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இன்றய காலகட்டத்தில் பெண்களுக்கு எல்லாவகையான சட்ட உரிமைகளும் இருப்பதால் ஒவொரு ஆண்களும் இந்தக் கல்வியை கட்டாயம் கற்க வேண்டும். இல்லாவிட்டால் அவனுடைய வாழ்கை சர்வநாசமாகிவிடும்.

ஒரு குடும்பம் அமைவதும், அமைந்த குடும்பம் வாழ்வதும், வீழ்வதும், உயர்வதும், தாழ்வதும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு ஆணும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட உண்மையை நீங்கள் அறிந்தவராக இருந்தால் பல குடும்பங்களில் நிலவும் அணைத்து பிரச்சனைகளுக்கும் முடிவுரை எழுத இந்த நூல் கண்டிப்பாக உதவி செய்யும்.

மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. மனைவியின் ஒத்துழைப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை.

பாலியல் அறிவை வளர்த்துக் கொள்ளாத வரை, மனைவிக்குரிய இன்பங்களை வழங்க முடியாது. இன்பங்களை வழங்காத வரை, இல்லற வாழ்வை நிம்மதியாக வாழ முடியாது. வாழக் கிடைத்த வாய்ப்புக் கூட பறி போக நேரலாம். இது தான் இன்றைய நிலைமை.

ஆகவே காமம் குறித்து இதுவரை ஊட்டப் பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு படிக்கத் துவங்கினால், ஒவ்வொரு கணவனையும் அசாதாரணமான காதலனாக உண்மையான, சுயநலமற்ற தவறாமல் மனைவிக்குரிய இன்பத்தை அளிக்கின்ற வெற்றிகரமான கணவனாக இந்த நூல் மாற்றியமைக்கும்.

மனநிலை தான் வெற்றிகளின் மூலம். அந்த மன நிலையை உருவாக்குபவள் பெண். ஆகவே, பெண்ணின் மனநிலை ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும். மனநிலையைக் கெடுப்பதில் முதலிடம் வகிப்பது தணிக்கப் படாத காமம்.

ஆகவே, பெண்ணின் காமம் தணிக்கப் பட வேண்டும். பெண்ணின் முதற் தேவையான உடற் தேவை பூர்த்தி செய்யப் பட வேண்டும். பெண்ணைப் போகப் பொருளாகப் பயன்படுத்தக் கூடாது. அது தான் குடும்ப அமைப்பைக் காப்பாற்ற உதவும். அந்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நூலின் தலையாய நோக்கம்.

இது ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தலைவியும் கட்டாயம் கற்க வேண்டிய கல்வி.

நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது, அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி. ஒரு நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க அந்நாட்டின் குடும்பத்தைச் சிதைத்தால் போதும்.

அப்படிப்பட்ட குடும்ப அமைப்பை காக்கக்கூடிய இந்த கல்வியை, ஆளும் வர்க்கம் திட்டமிட்டே மறைத்து விட்டார்கள்.

கணவன் மனைவிக்கிடையே தாம்பத்தியம்(sex) நன்றாக இருந்தால் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.

தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்தவரை ஆண்களுக்கு இரண்டு வகையான உச்சக்கட்டங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் பெண்களை பொறுத்தவரை பத்து வகையான பாலின்ப உச்சக்கட்டங்களை இயற்கை வழங்கிஉள்ளது.

ஆண்களை பொறுத்தவரை இன்பம் நிகழ 2 முதல் 5 நிமிடம் போதும். ஆனால் பெண்களை பொறுத்தவரை அதற்கு நேர்மாறாக இயற்கை படைத்திருக்கிறது. பெண்களுக்கு பாலின்பம்(sex Orgasms)நிகழ குறைந்தது 20 முதல் 40 நிமிடமாவது தேவைப்படும்.

பெண்ணைப் பொறுத்தவரை முதல் இன்பம் நிகழ அதிகநேரம் தேவைப்படும். ஆனால் அடுத்தடுத்த இன்பம் நிகழ 2 நிமிடம் அதற்கடுத்த இன்பம் நிகழ ஒரு நிமிடம் அடுத்த இன்பம் நிகழ அரை வினாடிகளில் நிகழ்ந்துவிடும்.

95% ஆண்கள் இணையத்தில் பார்த்த Sex வீடியோக்களை வைத்துக்கொண்டு இதுதான் சரி என்று பல ஆண்கள் செயல்படுகிறார்கள் இது மிக மிக தவறான வழிமுறை. அதில் காட்டப்படுவது முழுக்க முழுக்க ஆணாதிக்க வழிமுறையே தவிர உண்மையானா பாலுறவு அப்படி அல்ல.

பெரும்பாலான ஆண்கள் தன் உயிர் நீரை(விந்தை) கொட்டும் குப்பை தொட்டியாகவே மனைவியின் யோனியை பயன்படுத்துகிறார்கள். மற்றும் உயிர் நீரை கொட்டிவிட்டால் மனைவிக்கும் இன்பம் நிகழ்ந்திருக்கும் என்று நம்புகிறார்கள். இது மிக மிகத் தவறு.

ஒவ்வொரு மனைவிக்கும் தான் தெரியும் கணவனின் நிலைப்பாடு. கணவன் ஆண்மை இல்லாதவன் என்று சொன்னால் அவன் மனம் உடைந்து போகும், கவலைப்படுவார். என்று எண்ணி பெண்கள் இதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.

ஆண்களுக்கு இன்பம் நிகழ்ந்தபின் பின்னிரவில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பான். ஆனால் பெண்கள் கணவனை சபித்தபடி கையாலாகாதவன், இதற்கு இவன் சரிப்பட்டு வரமாட்டான். என் தூக்கத்தை கெடுத்ததும் இல்லாமல் பார் எப்படி தூங்குகிறான். என்றும் இன்னும் பலவாறாக கணவனை திட்டிய படியே தூங்குகிறாள்.

இவ்வாறு தூங்கச்செல்லும் பெண்களின் ஆழ்மனதில் இது பதிவாகிறது. பின் நாட்களில் தன்னையறியாமல் கணவனை பழியெடுக்கிறாள். இவ்வாறு செயல்படும் ஆண்களுடைய பாலியல் அறியாமை தான் குடும்பங்களில் நிலவும் சண்டை சச்சரவுகள் முதல் கள்ளக் காதல் ஈராக, விவாகரத்து வரையிலான தீமைகள் அனைத்திற்கும் காரணம்.

ஒரு பெண் கருத்தரிப்பதற்கும் பாலின்பங்களை(sex Orgasms) அனுபவிப்பதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒரே ஒருமுறை கூட பாலின்பத்தை அனுபவிக்காமலே பத்து குழந்தைகளைக் கூட பெண்ணால் பெற்றெடுக்க முடியும்.

இலங்கை இந்தியா போன்ற பாலியல் கல்வி (Sex Education) இல்லாத நாடுகளில் உள்ள 95 சதவீத பெண்கள். ஒரு முறை கூட பாலின்பத்தை(sex Orgasms) அனுபவித்ததே இல்லை.

ஆகவே தாம்பத்திய கல்வியை கற்றுக்கொண்டு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்.

பாலறிவு இல்லாமல் படுக்கையில் முடவரைப் போல் முடங்குவதை விட, பாலறிவைக் கற்றுக் கொண்டு மனைவியை மகிழ்வித்து வாழ்வதே சிறந்த இல்லற வாழ்க்கையை அளிக்கும்.

தாம்பத்தியத்தை பற்றி படிப்பது பெருமையா சிறுமையா? ஒன்றும் தெரியாமல் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வதை விட, நான் தந்த்ரா கற்ற ஞானி என்று நெஞ்சை நிமிர்த்தி உலாவலாம்.

இந்த அறிவியலைக் கற்றுக் கொண்டோரின் இல்லற வாழ்க்கை நிச்சயமாக நிம்மதியாக மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்கும் சண்டை சச்சரவு, கள்ளக்காதல், நோய்கள், வறுமை வரவே வராது. இவைகள் அவர்களை தாக்காததால் பூமியில் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து செல்வார்கள். என்பது உறுதி உறுதி உறுதியிலும் உறுதி.

தம்பதிகள் இருவரும் சந்தோசமாக இருந்தால் அவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக உருவாவார்கள். சாதனையாளர்களின் பெற்றோராக புகழோடு வாழ்வார்கள்.

இத்தகைய ஞானத்தை கற்றுத்தருவதுதான் இந்த நூலின் நோக்கம்.

திருமண வாழ்வில் நுழையவிருக்கும் அல்லது நுழைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கட்டாயம் படியுங்கள் உங்கள் வாழ்கை இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

பல குடும்பங்களில் நிலவும் அணைத்து பிரச்சனைகளுக்கும் முடிவுரை எழுத இந்த நூல் கண்டிப்பாக உதவி செய்யும்.

படித்து பயன்பெற வாழ்த்துக்கள்.

🤥 இந்த புத்தகத்தை எவ்வாறு வாசிப்பது ?

🟢 இந்த புத்தகத்தை ஒன்லைன் ல் படிப்பது சிறந்தது. PDF ஆகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

🟢 இதுவரை உள்ள தகவல்களை எப்படிப் படித்தீர்கள்? அதேபோல்தான் எங்கள் வலைத்தளத்தில் உள்ள புத்தகங்களை படிக்க முடியும்.

🟢 அது எப்படி ? 

நீங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தின் 💵 கட்டணத்தை செலுத்திய பின் எங்கள் வலைதளத்தில்👤 Member ஆக இணைக்கப்படுவீர்கள். உங்களுக்கு user name 🔑 password வழங்கப்படும். மேலே உள்ள Members Area வில் உள்நுழைந்து நீங்கள் விரும்பிய நேரத்தில் படிக்க முடியும்.( 💯 Lifetime Guarantee ).

👇🏻 எவ்வாறு புத்தகங்களை வாசிப்பது? என்பது பற்றிய வீடியோ வழிகாட்டளுக்கு. 

😮 Additional Members Benefits

எங்கள் புத்தகங்களை வாங்குபவர்களுக்கு கிடைக்கும் மேலதிக நன்மைகள்.

✅ வாழ்வை வளமாக்க தேவையான Rs. 5000/= பெறுமதியான வீடியோ பயிற்சிகள் இலவசமாக இணைக்கப்படும்.

✅ மற்றும் 19 PDF புத்தகங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும்.

🤙 Feel free to Ask your Doubts.

யான் பெற்ற இன்பம் குறைந்த கட்டணத்தில் பெறுக இவ் வையகம்.🙏

உங்களுக்கு ஏதாவது இது சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.  நானும் உங்களைப்போல் சாதாரண மனிதன் 👽 வேற்றுகிரகவாசி அல்ல நன்றி.🤭

ஆண்களின் பாலியல் அறியாமை

பெரும்பாலான ஆண்கள் கூறுவது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை… மீன் குஞ்சுக்கே நீச்சல் பயிற்சியா… எனக்கே பாலியல் அறிவா…

மன்மதக்கலை என்றால் என்ன பொருள்?

ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதை மகிழ்விப்பது. மகிழ்விப்பது என்றால் கார், பங்களா, ஆடை ஆபரணங்கள், சொத்துக்கள் இவைகளால் அல்ல இவை புறம் சார்ந்த மகிழ்வே தவிர, அகம் சார்ந்த மகிழ்ச்சியை தராது.

உடலின் தேவை பூர்த்தியாகும் போது அகம் தன்னால் மகிழ்ச்சியடையும். அதாவது பாலியல் ரீதியான எல்லாவகையான இன்பங்களை ஒரு பெண்ணுக்கு வழங்கும் பொழுது அந்த பெண்ணின் அகம் தன்னால் மலரும், மகிழும் இதுதான் மன்மதக்கலை.

சொல்லாமல் தெரியாது மன்மதக்கலை

சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை இதுபோல் எண்ணற்ற கலைகள் உள்ளன. அதாவது எந்த ஒரு கலையும் கற்க்காமல் விற்பன்னர் ஆக முடியுமா? முடியாது அதேபோல்தான் மன்மதக் கலையும்.

🟢பாலறிவு என்பது என்ன? ஒரு பெண்ணுக்குரிய எல்லாவகை இன்பங்களையும் வழங்க எனக்கு தெரியும் என்பதே. இந்த இன்பங்களை வழங்குவதற்கு பல வழிமுறைகளை நீங்கள் கற்கவேண்டும். அதாவது வெறும் உராய்வின்பம் பாலின்பம் ஆகாது.

🟢பெண்ணின் பால் மண்டலம் குறித்த உடற்குறு அறிவியலை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

🟢பால்மண்டலம் எவ்வாறு அமைந்திருக்கிறது.

🟢பெரும்பாலான ஆண்கள் பெண்ணின் கருக்குழாய் (ஜோனி துவரம்) தான் பாலுறுப்பு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பெண்ணின் பாலுறுப்பு அதுவல்ல. இன்னும் சில ஆண்கள் பெண்ணின் சிறுநீர்ப்புளையில் தான் பாலுறவு கொள்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் தவறே. அப்படியானால் எதுதான் பாலுறுப்பு என்கிற கேள்வி தோன்றுகிறதா?

🟢அந்த பாலுறுப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது? அதற்க்கு கை, கால், தலை, வயிறு இருக்கிறதா? அது எங்கெங்கே இருக்கிறது? இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் பெண்ணின் பால்மண்டலம் குறித்த உடற்குறு அறிவியல். இந்த அடிப்படை அறிவு இல்லாமல் எப்படி இன்பங்களை வழங்க முடியும்.

🟢அடுத்ததாக பெண்ணின் பாலுணர்வு பற்றிய உயிரியல் அறிவு தெரிந்திருக்க வேண்டும்.

🟢அதாவது பெண்ணின் பாலுணர்வு எந்தெந்த நட்களில் அதிகமாக இருக்கும்? எந்தெந்த நட்களில் குறைவாக இருக்கும்? எந்தெந்த நட்களில் அறவே இருக்காது? என்பதைப் பற்றி அறிவதே பெண்ணின் பாலுணர்வு பற்றிய உயிரியல் அறிவு. இவைகளைப் பற்றி ஒரு ஆண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

🟢அடுத்ததாக பெண்ணின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். அதில் இரண்டுவகை உண்டு. ஒன்று பரிணாம உளவியல், அதாவது மனித இனம் தோன்றிய வரலாறு.

🟢அடுத்தது இல்லற உளவியல் அதாவது பெண்ணின் பாலுணர்வு மாமியாரால், குழந்தைகளால் எவ்வாறு இல்லாமல் போகும் அல்லது அதிகமாகும், கணவனின் எந்தச் செயல் பெண்ணின் பாலுணர்வை அதிகரிக்கும் அல்லது கொல்லும். இவைகளைப் பற்றி ஒரு ஆண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது தெரிந்தால் தான் பெண்ணுக்குரிய பாலின்பங்களை தவறாமல் வழங்க முடியும்.

🟢அடுத்ததாக பெண்ணின் உடலில் பாலுணர்வு மையங்கள் என்று பல பகுதிகள் உண்டு. அவர்களைப்பற்றி அறிந்திருக்க வேண்டும்.

🟢அதாவது பெண்ணின் உடலில் எந்த இடத்தை தொட்டால் பெண்ணின் பாலுணர்வு அதிகரிக்கும், எந்த இடத்தை ஆரம்பத்தில் தொட்டால் இல்லாமலே போகும் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

🟢உதாரணமாக பெண்ணின் உடலில் பாலுணர்வு மையங்கள் A,B,C,D,E,F,G,M,U,V என பத்து புள்ளிகள் இருக்கின்றது. இந்த ஒவ்வொரு புள்ளியையும் ஒவ்வொரு விதமாக தீண்டவேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கின்றது.ஆகவே இந்த பத்து புள்ளிகள் எங்கே அமைந்திருக்கிறது. இவைகளைப் பற்றி ஒரு ஆண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

🟢மன்மதக் கலையில் வல்லவனாக திகழ்ந்திட இந்த அறிவுகள் தேவை மன்மதக் கலையில் வல்லவனாக இருந்தால் தான் இல்லறம் சண்டை சச்சரவுகள் அற்ற நல்லறமாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த இல்லறத்தில் வன்புணர்வு நடைபெறும்.

🟢பெரும்பாலான கணவர்கள் தங்கள் மனைவியையே வற்புறுத்தி வன்புணர்வு கொள்கிறார்கள். இது ஒருவகை வன்முறை. வன்புணர்வு என்பது மனதின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். இது மட்டும் அல்லாமல் வெளியில் நடக்கும் பாலியல் துஸ்ப்பிரயோகங்களுக்கு காரணம் ஆண்களுக்கு பாலியல் அறிவு இல்லை.

🟢கட்டாயம் கற்க வேண்டிய இந்த கல்வியை ஆண்கள் தேவையில்லை என்கிறார்கள். சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்று உளறுகிறார்கள்.

🟢சொல்லாமல் ஒருபோதும் தெரியாது மன்மதக்கலை அதாவது எந்தவொரு கலையாக இருந்தாலும் சரி கற்காமல் தெரியாது. ஆகவே இந்த கல்வியைப் பற்றி சொல்வதே “தந்த்ரா ரகசியங்கள் or 90s Kids காமசூத்ரா 2025 “எனும் நூலின் நோக்கம்.

🟢இந்த அடிப்படை அறிவு இல்லாமல் எந்த ஆணும் தன் மனைவியை சந்தோஷப்படுத்த முடியாது.

🟢மற்றும் எவ்வாறு இன்பங்களை வழங்க வேண்டும் என்று சில யுக்திகள் உள்ளன அவற்றையும் இந்த நூலில் தெளிவாக படங்களுடன் விளக்கப் பட்டுள்ளது.

ஒரு நபரை காமம் எவ்வாறு ஆட்டுவிக்கிறது

பலர் சொல்கிறார்கள் மனது திருப்தியானால் காமம் தணிந்து விடும் என்று ஆனால் அது தவறு. முதலில் உயிரியல் தேவை பூர்த்தியானால் மனது தன்னால் திருப்தியடைந்து விடும். அது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

ஒரு நபரை காமம் எவ்வாறு ஆட்டுவிக்கிறது என்பதை பார்ப்போம்.

மனித உடலில் உணர்வுகள், உணர்ச்சிகள் என்று இரண்டு வகை உண்டு. இந்த வார்த்தைக்குரிய பொருள் பெரும்பாலானோருக்கு தெரியாது.

உணர்வுகள் என்பது உடலில் உருவாகுவது அதை யாராலும் தடுக்க முடியாது. உயிர் உள்ளவரை உருவாகக் கூடியது இது நிஜம்.

உணர்ச்சிகள் என்பது மனதில் உருவாவது. இதை மனதைக் கொண்டு உருவாக்கலாம் அல்லது தடுக்கலாம். ஆனால் உணர்வுகளை மனதைக் கொண்டு தடுக்கவோ அதிகப்படுத்தவோ முடியாது.

உதாரணமாக பசி என்பது ஒரு உணர்வு. இது உடலில் உருவாகிறது. யாராவது திட்டமிட்டு பசியுணர்வை உருவாக்க முடியுமா? அல்லது உருவாகிய உணர்வை மனதைக் கொண்டு நான்கு நாட்களுக்கு தள்ளிப்போட முடியுமா? முடியாது இது உடலில் உருவாகக் கூடியது.

அடுத்து தாகம். இதையும் மனத்தைக் கொண்டு நீர் அருந்தாமல் இருக்க முடியாது. இதுதான் உணர்வு.

மூன்றாவது உறக்கம். இரண்டுநாள் தூங்காமல் இருந்தால். உடல் களைத்துப் போகும். தன்னால் தூக்கம் வந்துவிடும். இதையும் மனத்தைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியாது. இதுதான் உணர்வு.

நான்காவது வலி. உடலில் ஒரு காயம்பட்டால் அந்த வலியை மனதை வைத்து தடுத்து நிறுத்த முடியாது. இது உடல் சார்ந்தது. இதுதான் உணர்வு.

ஐந்தாவது காமம். பலர் சொல்வார்கள் நீ அதைப்பற்றி சிந்தித்தால் தான் காம உணர்வு வரும் என்று. இவ்வாறு சொல்வது மிக மிகத் தவறு. இது உடலில் தோன்றுவது.

அதாவது பெண்ணின் சினைப்பையில் உருவாகும் கரு முட்டைகள் மனதினால் உருவாகிறதா அல்லது உயிரியலினால் உருவாகிறதா?

உதாரணமாக மனதை வைத்து “ஏய்ய் கருமுட்டையே எனக்கு பரீட்சை இருக்கிறது. இன்னும் ஆறு மதத்திற்க்கு உருவாகாதே” என்று பெண்களின் period ஐ தள்ளிப்போட முடியுமா? நிச்சயமாக முடியாது. இது உடலில் உருவாகுவது. இந்த கருமுட்டைகள் போடும் வித்தைகள்தான் காம உணர்வுகள்.

அதேபோல் ஆணுக்கு வினாடிக்கு 1500 உயிரணுக்கள் உருவாகிறது. அதை மனதினால் நிறுத்த முடியுமா? ஆகவே உடலில் உருவாவது காமம். அது ஒரு உணர்வு.

இந்த ஐந்து உணர்வுகளும் உடலில் தோன்றுவதை எவராலும் தடுக்க முடியாது. இது ஒரு பேருண்மை.

இப்போது உணர்ச்சிகளை பற்றிப் பார்ப்போம்

உங்களுடைய உடலில் தோன்றிய உணர்வு தனிக்கப் படாவிட்டால் கோவம், ஆத்திரம், கவலை போன்ற மோசமான உணர்ச்சிகள் உருவாகும்.

இந்த ஐந்து உணர்வுகளும் தனிக்கப் பட்டிருந்தால் அந்த நபர் சாந்தமாக இருப்பார். ஆனால் தனிக்கப் படாவிட்டால் அந்த நபரின் உடலில் உள்ள பிரச்சனை ஏதோ ஒரு உணர்ச்சியாக வெளிப்பட்டே தீரும். அதுதான் கோபமாக ஆத்திரமாக வெளிப்படுகிறது.

எந்தவொரு நபர் கோபமாக ஆத்திரமாக உள்ளபோது அந்த நபருடைய ஏதோ ஒரு உணர்வு தனிக்கப் படவில்லை என்று பொருள்.

இன்றய காலகட்டத்தில் பசி, தாகம், உறக்கம் (உணவு, நீர் இலகுவாக கிடைத்துவிடும்)மற்றும் வலி அதாவது உடலில் எந்தவொரு காயங்களும் இல்லாவிட்டால் வலி உணர்வும் ஏற்படாது. அப்படியென்றால் அந்த நபரின் உடலில் ஏதோ ஒரு உணர்வு தனிக்கப்படவில்லை. எந்த உணர்வு தனிக்கப் பட்டிருக்காது? ஆம் காம உணர்வு.

இந்த காம உணர்வுள்ள நபரை இலகுவாக கண்டுபிடிக்கவே முடியாது.

உதாரணமாக பசி தாகம் உள்ள நபரை இலகுவாக கண்டுபிடித்துவிடலாம். அவரின் முகமே அதை காட்டிவிடும். சோர்வாக வாய் வறண்டுபோய் முகம் வாடி காணப்படும்.

அதேபோல் தூக்கம் இல்லாத நபரை அவரின் கண்கள் காட்டிக்கொடுக்கும்.

ஆனால், பாலுணர்வு தனிக்கப் படாவிட்டால் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்க்கு மறைந்துறையும் இயல்புடையது. பாலுணர்வு.

சில பெண்கள் மிகவும் நல்லவர் போல் இருப்பார்கள். ஆனால் திடீர் என்று, இந்தப் பெண்ணா ஓடிப்போய் விட்டது!. என்பார்கள் அந்தளவிற்க்கு வல்லமை கொண்டது காமம்.

அந்த பாலுணர்வு முழுமையாக தனிக்கப் படுவதற்குத்தான் திருமணம் என்ற பெயரில் இருவரை இணைத்து வைக்கின்றார்கள்.

உடலின் தேவை என்பது முதல் தேவை. இல்லற வாழ்வில் நிகழும் சண்டைக் கெல்லாம் முதல் காரணம் தனிக்கப்படாத காமம்.

குடும்ப வாழ்க்கையில் தம்பதியிடையே நிலவும் பல பிரச்சினைகளுக்கு இந்த நூல் முடிவுரை எழுதும்.

 

பெண்களின் பத்து வகையான பாலின்பங்கள்

கணவன் மனைவிக்கிடையே தாம்பத்தியம் நன்றாக இருந்தால் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும்.

தாம்பத்திய வாழ்க்கையை பொறுத்தவரை ஆண்களுக்கு இரண்டு வகையான உச்சக்கட்டங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் பெண்களை பொறுத்தவரை பத்து வகையான பாலின்ப உச்சக்கட்டங்களை இயற்கை வழங்கிஉள்ளது.

பெரும்பாலானோருக்கு பாலின்ப உச்சக்கட்டம் என்றால் என்ன என்று தெரியாது. ஆனால் sex இன்பம் என்றால் தெரியும். அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது என்னென்ன வகையான sex இன்பங்கள் நிகழ்கிறது என்பதுதான் பாலின்பம். பாலின்பம் உச்சக்கட்டம் என்றால் sex இன்பம் என்று அழைக்கலாம். தமிழ் ஒரு உணர்ச்சி மொழி ஆகவே தமிழுக்கு இணையான ஆங்கில வார்த்தை இந்த உலகில் இல்லை.

✅பத்து வகையான இன்பங்களில் முதல் இன்பம் அமுதபீட இன்பம். இது 30 சதவீத பெண்களுக்கு நிகழும். 70 சதவீத பெண்களுக்கு நிகழாது.

✅இரண்டாவது மதனபீட இன்பம். ஆண் ஒரு பெண்ணைத் தொட்டால் தவறாமல் வழங்கப்பட வேண்டியது. இது அடிப்படை. இந்த இன்பத்தை நிகழ்த்தாமல் ஒரு கணவன் தன் மனைவியோடு உடலுறவில் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபடும் கணவனைத்தான் மணைவி கடுமையாக வெறுக்கிறாள்.

✅அடுத்து புனிதப் புள்ளி இன்பம். மதனபீட இன்பம் நிகழாமல் இந்த இன்பத்தை வழங்க முடியாது. புனிதப் புள்ளி இன்பம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த இன்பத்தை எவ்வாறு வழங்க வேண்டும் என்று ஒரு கணவன் தெரிந்திருக்க வேண்டும்.

✅அடுத்து பிரம்மஸ்தான இன்பம். மதனபீட இன்பம் நிகழாமல் இந்த இன்பத்தை வழங்க முடியாது.

✅அடுத்து அமிர்த இன்பம். ஆண்களுக்கு உயிர்நீர் வெளியேறுவது போல் பெண்ணின் உடலில் இருந்து நாதம் வெளியேறும். இந்த இன்பத்தை வழங்கும் கணவனை மிகவும் பிடிக்கும்.

✅மற்றும் ஒருங்கிணைந்த இன்பம், ✅பன்முறை உச்சம், ✅ஆசனவாய் உச்சக்கட்டம், ✅ஆழப்புள்ளி இன்பம், ✅தந்த்ரா இன்பம், ✅மனதின் மாசகற்றும் இன்பம். என பல இன்பங்களை பெண்ணுக்கு வழங்கலாம்.

2500 வருடங்களில் இதுவரை வெளிவந்த(காமசூத்ரா, அநந்கரன்கா, ரதிரகசியம், மணக்கும் தோட்டம், ரசமஞ்சரி, ரதிரத்னபிகா) போன்ற 36 புத்தகங்களின் சாறுதான் இந்த புத்தகம்.

இது sex இன்பத்தை மட்டும் பேசும் புத்தகம் அல்ல. இல்லற வாழ்வுக்கு தேவைப்படுகின்ற பாலியல் மற்றும் உளவியல் கல்வியை போதிக்கும் நூல்.

கலாச்சார ரீதியாக பெரும் மாற்றங்கள் நிகழும் இந்த காலகட்டத்தில், ஆண் பெண் இருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 

இந்த நூலை படிக்காதவர்களால் இனி நிம்மதியான இல்லற வாழ்வை வாழமுடியாது.

Our Best Books

You can read these books online only

⭐⭐⭐⭐⭐

நீங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தின் கட்டணத்தை செலுத்திய பின் அதன் ரசீதை எங்கள் WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள். 

 உங்களுக்கு 👤user name 🔑 password  வழங்கப்படும்.

நீங்கள் 🇮🇳 இந்தியாவில் இருந்தால் Gpay phonepay பயன்படுத்துங்கள். அல்லது 🇱🇰 இலங்கை OR வெளிநாட்டில் இருந்தால் 🏦 Bank Transfer பண்ணுங்கள். கீழே விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

🎁 Additional Members Benefits

✅ வாழ்வை வளமாக்க தேவையான Rs. 5000/= பெறுமதியான வீடியோ பயிற்சிகள் இலவசமாக இணைக்கப்படும்.

✅ மற்றும் 19 PDF புத்தகங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும்.

🇮🇳 Gpay phonepay

Number – 7538880147

🇱🇰 Bank Transfer

Account name – T Sajanthan
Account number – 1111 5705 0648
Bank name – SAMPATH BANK
Branch – AKKARAIPATTU
IFSC – 111
IBAN – 7278
BIC / Swift – BSAMLKLX

உங்களுக்கு அருகில் உள்ள வங்கி விவரம் வேண்டும் என்றால் கேளுங்கள்.

How to Read Books Online

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

எந்த உலகத்தில் இருந்தாலும் விரைவில் பதில் அனுப்புகிறேன்.

I'm Very Cool Person Because That's What Everyone Says so Feel Free to Ask your Doubts.

A GIFT FROM US!

வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 19 PDF புத்தகங்கள் & வீடியோ பயிற்சிகளை இலவசமாக பெற விரும்பினால்…!

1. உங்கள் பெயர் 2. Email ID ஐ (Free Member) என்று டைப் செய்து எங்கள் WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் நன்றி.

Don’t Miss it!