Description
சபிக்கப்பட்ட துறவி…
செங்குத்து மலைச் சரிவு… புத்தகம் வைத்திருந்தவர்…
1. திரைகள், முத்திரைகள் பற்றிப் பேசி மிர்தாத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்…
2. படைப்புச் சொல் பற்றி…
3. புனித மும்மையும் சரியான சமநிலையும்…
4. பொதிந்த கட்டுக்குள் உள்ள கடவுளே மனிதன்…
5. கடவுளின் சொல்லும், மனிதனின் சொல்லும்…
6. தலைவன், பணியாள் பற்றி…
7. மிக்காயன், நரோண்டா மிர்தாதுடன் நடத்திய உரையாடல்…
8. மலை வீட்டில் ஏழு துறவிகளும் மிர்தாதைச் சந்திக்கிறார்கள்
9. வேதனையற்ற வாழ்வுக்கான வழி…
10. நியாயத்தீர்ப்பு நாளும், நியாயத் தீர்ப்பும்…
11. அன்பே கடவுளின் சட்டம்…
12. படைப்பாற்றல் கொண்ட மௌனம்…
13. பிரார்த்தனை பற்றி…
14. இரண்டு தலைமைத் தேவர்களின் உரையாடல் இரண்டு துர்த்தேவதைகளின் உரையாடலும்…
15. அவமதிப்புப் பற்றியும் புனித புரிதல் பற்றியும்…
16. பணம் என்பது என்ன?..
17. சமாதம் லஞ்சம் கொடுக்க முயல்கிறார்…
18. மிர்தாத் மரணம் பற்றிப் பேசுகிறார்…
19. நம்பிக்கையும் தர்க்கமும். காலச் சக்கரத்தை எப்படி நிறுத்துவது?…
20. இறந்த பிறகு எங்கே போவோம்?…
21. வல்லமை படைத்த புனித விருப்பம்…
22. ஆண், பெண், திருமணம், பிரம்மச்சரியம்… இவற்றை வெல்பவர்…
23. மிர்தாத் கிழட்டுப் பசுவைக் குணப்படுத்துகிறார். முதுமை பற்றி…
24. உணவுக்காகக் கொல்லலாமா?…
25. மிர்தாத் காணாமல் போகிறார்…
26. மிர்தாத் தம்பேச்சால் கூட்டத்தினரை அமைதிப்படுத்துகிறார்…
27. உண்மையை அனைவர்க்கும் உபதேசிப்பதா? அல்லது சிறந்த சிலருக்கு மட்டுமா?..
28. பெத்தாரின் அரசர், சமாதத்துடன் குகைக்கு வருகிறார்…
29. மிர்தாத் தப்பிவருகிறார்… 30.மிக்காயன் கண்ட கனவு…
31. மாபெரும் வீட்டு ஏக்கம்…
32. பாவம் பற்றியும், அத்தி இலை ஆடை அகற்றுவது பற்றியும்…
33. இணையிலாப் பாடகன் இரவைப் பற்றி…
34. தாய்க் கரு பற்றி..
35. கடவுளை நோக்கிச் செல்லும் பாதையில்…
36. உயிருள்ள விளக்குப் பற்றி…
37. பெருவெள்ளம் பற்றி…
Reviews
There are no reviews yet.