Description
இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு நோய் அண்டாது
உள்ளடக்கம்
1. செவிவழித் தொடு சிகிச்சை (அனாடமிக் தெரப்பி) என்றால் என்ன?
2. இந்த சிகிச்சையில் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்த முடியும்? எந்தெந்த நோய்களைக் குணப்படுத்த முடியாது?
3. செவிவழித் தொடு சிகிச்சையைப் பெறுவது எப்படி?
4. இந்தப் புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டும்?
5. இந்த புத்தகத்தை படித்தவுடன் சந்தேகம் வந்தால் எப்படித் தெளிவது?
6. முக்கிய அறிவிப்புகள்
7. தும்மலை குணப்படுத்துவது எப்படி?
8. ரன்னிங்நோஸ் / மூக்கு ஒழுகுதலைக் குணமாக்குவது எப்படி?
9. சளியை குணமாக்குவது எப்படி?
10. நெஞ்சு சளியை குணமாக்குவது எப்படி?
11. இருமலை குணமாக்குவது எப்படி?
12. ஆஸ்துமாவை குணமாக்குவது எப்படி?
13. கேன்சர் வருவதற்கு காரணம் என்ன?
14. வாந்தியை குணமாக்குவது எப்படி?
15. வயிற்றுப்போக்கைக் குணமாக்குவது எப்படி?
16. டி.பி. (T.B.) யை குணமாக்குவது எப்படி?
17. காய்ச்சலை குணமாக்குவது எப்படி?
18. தோல்நோய்களை குணமாக்குவது எப்படி?
19. கேன்சர், எய்ட்ஸ் ஐ குணமாக்குவது எப்படி?
20. தடுப்பூசி என்றால் என்ன? நல்லதா? கெட்டதா?
21. மூட்டுவாதத்தை (ரொமெட்டேட் ஆர்த்தரட்டீஸ்) குணமாக்குவது எப்படி?
22. நம் உடலே சிறந்த மருத்துவர்
23. கர்ப்பப்பையில் குழந்தை எப்படி உருவாகி வளர்கிறது?
24. சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
25. இருதய ஓட்டையை அடைப்பது எப்படி?
26. கண் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவது எப்படி?
27. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவது எப்படி?
28. அனைத்து உறுப்புகளும் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொண்டு குணப்படுத்துகிறது.
29. செல்கள், இரத்த நாளங்கள் என்றால் என்ன?
30. செல்கள் எப்படி இயங்குகின்றன?
31. BP – இரத்த அழுத்தம் (பிரசர்) குணமாக்குவது எப்படி?
32. கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவது எப்படி?
33. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவது எப்படி?
34. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குவது எப்படி?
35. உறுப்புகளுக்கு எந்த நோயும் வராது.
36. சர்க்கரை நோய், நீரழிவு, இனிப்பு நீர், ஹைசுகர்,லோ சுகர் ஆகிய நோய்களை குணமாக்குவது எப்படி?
37. பித்தப்பை கல் நோய்களை குணமாக்குவது எப்படி?
38. கர்ப்பபையில் கல், கட்டி நோய்களை குணமாக்குவது எப்படி?
39. அப்பெண்டிக்ஸ் (குடல் வால்) நோய்களை குணமாக்குவது எப்படி?
40. சர்க்கரை நோயாளிகளின் காலை வெட்டுவது ஏன்?
41. சுகர்ஃப்ரீ (Sugar Free) சாப்பிட கூடாது ? ஏன் நோய் வரும்?
42. தைராய்டு நோய்களை குணமாக்குவது எப்படி?
43. உலக மருத்துவத்திற்கும், செவிவழி தொடு சிகிச்சைக்கும் உள்ள மூன்று வித்தியாசம் என்ன?
44. கொழுப்பு கட்டி, கொழுப்பு, LDL, HDL, இருதயத்தில் அடைப்பு, ஹார்ட் அட்டாக் ஆகிய நோய்களை குணமாக்குவது எப்படி?
45. ஒரிஜினல் எள் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
46. இரத்தத்தில் உள்ள பொருள்கள் தரம் குறைவது எப்படி?
47. இரத்தத்தில் உள்ள பொருட்கள் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவதற்கு காரணம் என்ன?
48. இரத்தத்தின் அளவு குறைவது, இரத்த சோகை, ஹீமோகுளோபின் குறைவது, அனிமிக் போன்ற நோய்களை குணமாக்குவது எப்படி?
49. மனது கெட்டால் உடலுக்கு ஏன் நோய் வருகிறது?
50. உடலில் உள்ள செல்களுக்கும், உறுப்புகளுக்கும் அறிவு கெட்டால் எப்படி சரி செய்வது?
51. எய்ட்ஸ் குணமாக்குவது எப்படி?
52. கேன்சர் குணமாக்குவது எப்படி?
53 அனைத்து நோய்களுக்கும் காரணம் ஐந்து.
54. அனைத்து நோய்களுக்கும் காரணம் ஒன்றே!.
55. இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?
56. சுவை மருத்துவம்.
57. புளிப்பு சிகிச்சை.
58. உப்பு சிகிச்சை.
59. இனிப்பு சிகிச்சை.
60. காரம் சிகிச்சை.
61. கசப்பு மற்றும் துவர்ப்பு சிகிச்சை.
62. நாக்குதான் மருத்துவர், சுவைதான் மருந்து!.
63. உணவை ஜீரணம் செய்து சுத்த இரத்தமாக மாற்றுவது எப்படி?
64. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். ஏன்?
65. உணவில் எச்சில் கலக்க வேண்டும். ஏன்?
66. சாப்பிடும்போது கவனம் உணவில் இருக்க வேண்டும். ஏன்?
67. உணவை பற்களால் நன்றாகக் கூழ் செய்து உண்ண வேண்டும். ஏன்?
68. வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி. எப்படி?
69. சாப்பிடும்போது டி.வி. பார்க்க கூடாது. ஏன்?
70. சாப்பிடும்போது புத்தகம் படிக்கக் கூடாது. ஏன்?
71. சாப்பிடும்போது பேசக்கூடாது. ஏன்?
72. சாப்பிடும்போது செல்போனில் பேசக்கூடாது. ஏன்?
73. சாப்பிடும்போது கவனம் சிதறும் எந்த வேலையையும் செய்யக்கூடாது ஏன்?
74. எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது?
75. உணவு ஐந்து வகைப்படும். அவை என்ன?
76. பழங்கள், இயற்கையான உணவுகள் சாப்பிடலாமா?
77. முளைகட்டிய தானியங்கள் சாப்பிடலாமா?
78. சமைத்த உணவுகளைச் சாப்பிடலாமா?
79. அசைவம் சாப்பிடலாமா?
80. போதைப்பொருட்கள் (லாகிரி வஸ்து) என்றால் என்ன?பயன்படுத்தலாமா?
81. எவ்வளவு சாப்பிட வேண்டும்?
82. காலை தொங்கவைத்து அமரக் கூடாது. ஏன்?
83. குளித்தால் 3/4 மணிநேரம் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் 2/2 மணிநேரம் குளிக்க கூடாது. ஏன்?
84. சாப்பிடும்போது ஏப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
85. ஏப்பம் 3 வகைப்படும். அவை என்ன?
86. அம்மா தன் குழந்தையுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது. ஏன்?
87. உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். ஏன்?
88. சுவைகளை ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும்.ஏன்?
89. எந்தெந்தச் சுவையை எவ்வளவு சாப்பிட வேண்டும்?
90. உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும்.ஏன்?
91. பல் இல்லாதவர்கள் எப்படி மென்று சாப்பிடுவது?
92. வீட்டில் அன்பாக சமைத்த உணவு நல்லது.
93. ஹோட்டல் உணவு கெட்டது. ஏன்?
94. குடிநீரை கொதிக்க வைக்கக் கூடாது. ஏன்?
95 குடிநீரை பில்டர்செய்யக் கூடாது. ஏன்?
96. மினரல் வாட்டர் / பாட்டில் வாட்டர் பயன்படுத்தலாமா?
97. குடிநீரை இயற்கையாக எப்படி சுத்திகரிப்பது?
98 மண்பானை சுத்திகரிப்பு எப்படி செய்வது?
99. பருத்தித் துணி சுத்திகரிப்பு எப்படி செய்வது?
100. வாழைப்பழத் தோலில் சுத்திகரிப்பு எப்படி செய்வது?
101. செம்பு காசு சுத்திகரிப்பு எப்படி செய்வது?
102. குடிக்கும் நீரை மாற்றிக் குடித்தால் ஏன் சளி பிடிக்கிறது?
103. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் நீர் அருந்த வேண்டும்?
104. குடிநீரை டது கையால் குடிக்க வேண்டும். ஏன்?
105. குடிநீரை சப்பி சப்பி மெதுவாக குடிக்க வேண்டும். ஏன்?
106. சிறுநீர் கழித்தவுடன் நீர் குடிக்க வேண்டும். ஏன்?
107. நல்ல குடிநீர் என எப்படிக் கண்டுபிடிப்பது?
108. காற்றை ஜீரணம் செய்வது எப்படி?
109. காற்றோட்டம் இல்லாத இடத்தில் வசிக்கக் கூடாது. ஏன்?
110. கொசுவர்த்தி, லிக்யூடு கொசுவர்த்தி பயன்படுத்தக் கூடாது ஏன்?
111. ஆகாய சக்தியை உடலில் அதிகப்படுத்துவது எப்படி?
112. ஒரு நாளில் ஒரு மனிதன் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
113. தூக்கத்திற்கும், ஓய்விற்கும் என்ன வித்தியாசம்?
114. தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது. விஷம். ஏன்?
115. தூக்கமின்மையைக் குணப்படுத்துவது எப்படி?
116. அலாரம் வைத்து எழுந்திருக்கக் கூடாது. ஏன்?
117. டீ, காப்பி, போதைப் பொருட்கள் சாப்பிடக் கூடாது. ஏன்?
118. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது. ஏன்?
119. வெறும் தரையில் படுக்கக் கூடாது. ஏன்?
120. இரவில் பல் துலக்கிப் படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
121. எப்படி? உழைப்பு என்றால் என்ன?
122. வெப்ப சக்தியை உடலில் தக்க வைப்பது எப்படி?
123. இயமம் என்றால் என்ன?
124. நியமம் என்றால் என்ன?
125. ஆசனம் என்றால் என்ன?
126. பிராணாயாமம் என்றால் என்ன?
127. பிரத்யாகாரம் என்றால் என்ன?
128. தாரனை என்றால் என்ன?
129. தியானம் என்றால் என்ன?
130. சமாதி என்றால் என்ன?
131. யோகா, உடற்பயிற்சி தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
132. மனவளக் கலை என்றால் என்ன?
133. A/c ஐ உபயோகிக்கலாமா? நல்லதா? கெட்டதா?
134. மனது, புத்தி என்றால் என்ன?
135. மனதிற்கும், புத்திக்கும் வித்யாசம் என்ன?
136. ஞானி யார்?
137. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைப்பது எப்படி?
138. அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது எப்படி?
Reviews
There are no reviews yet.