fbpx

About Us

We Collect and Publish Essential e-Book's & Videos

NATPAVI was founded on March 2024 by MR.SAJANTHAN From Sri Lanka.

Our Vision

  • Hunger Free World
  • Enriched World
  • Disease Free World
  • Enlightened World
  • A World Defeating Death & Dissolving With Almighty

நம் முன்னோர்கள் நம் சந்ததிகள் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடன் வாழவும் நமக்காக பல வாழ்வியல் முறைகளை விட்டு சென்றுள்ளார்கள்.

 

ஆனால் அதில் பல விஷயங்கள் அளிக்கப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது.

 

நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற ரகசியங்களை மீட்டெடுத்து அதை தற்காலத்துக்கு எத்தாற்போல் ஆவணமாக்கும் முயற்ச்சியை நற்பவி அமைப்பு இணையதளம் மூலமாக வழங்குகிறது.

 

  • ஒரு ஆண் பெண் எப்படி ஆரோக்கியமாக வாழ்வது?

 

  • தன் வாழ்கை துணையை எப்படி தேர்ந்தெடுப்பது?

 

  • திருமணத்திற்க்கு பிறகு தாம்பத்தியத்தை எவ்வாறு செய்வது?

 

  • கர்ப்பகாலத்திலேயே  குழந்தையை எப்படி உருவாக்க விரும்புவது?

 

  • அந்த குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அறிவியல், பொருளாதாரம், விவசாயம், வானவியல், ஆன்மிகம் மற்றும் இயற்கை வைத்தியங்கள்?

 

போன்ற அழிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்களை மீட்டெடுத்து அந்தந்த துறையில் பாண்டித்தியம் பெற்ரவர்களைக் கொண்டு மிக மிக எளிமையான முறையில் பாமர மக்களுக்கு புரியும் வகையில் இணையதளத்தில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்துடன் வீடியோகள் மற்றும் புத்தகங்கள் மூலம் சிறந்த சேவையை நற்பவி அமைப்பு செய்துவருகிறது.

 

ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான வழிகாட்டி.

 

பிறப்பு முதல் பிறப்பறுத்தல் (முக்தி) வரை உள்ள அணைத்து விதமான வேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் ஒரே இடம் Natpavi.com

 

நாமும் மகிச்சியாக வாழ்ந்து நம் காலத்திற்கு பிறகு நம் சந்ததிகளும் மகிழ்ச்சியாக வாழ தலைமுறை தலைமுறையாக கடத்தப்படவேண்டிய பொக்கிஷங்களின் களஞ்சியம் Natpavi.com

 

ஆரோக்கியமான சந்ததியையும் சமுதாயத்தையும் உருவாக்குவது நமது கடமை.