2k Kids Love Science

Details

Book Title : 2k Kids காதல் அறிவியல்
Author : T. Sajanthan
Language : தமிழ்
Age : +10
Available : PDF and Online Reading
Pages : 340

நூலைப் பற்றிய முழு விவரங்களுக்கு : https://natpavi.com/2k-kids-love-science/

Original price was: ₹500.00.Current price is: ₹100.00.

Share This
நன்மைகள்

Description

  •  எது காதல்?
  • எது காமம்?
  •  எது மோகம்?
  •  எது போலிக்காதல்?
  •  எது இனக்கவர்ச்சி?
  •  ஏன் தற்கொலைகள்?

பள்ளிக்கோ, கல்லூரிக்கோ பணிக்கோ செல்லும் குழந்தைகள் இவற்றில் சிக்கித் திசை மாறிப் போய், பெற்றோருக்கே எதிரிகளாக மாறி விடாதவாறு, கவனமாகக் குழந்தையை வளர்ப்பது எப்படி?

குழந்தைகளின் கவனத்தைச் சிதறடித்துக் காதலில் விழ்த்தும் உயிரியல் காரணிகள் எவை? உளவியல் காரணிகள் எவை? சமூகக் காரணிகள் எவை?

மாணவ மாணவியரின் தற்கொலைக்கான காரணங்கள் எவை? தற்கொலைக்கு முந்தைய அறிகுறிகள் எவை? மற்றும் தற்கொலையைத் தடுக்கும் உத்திகள் எவை?

அவற்றின் தாக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? என்பதை அறிவியல் பூர்வமாய் பகுப்பாயும் நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “2k Kids Love Science”

Your email address will not be published. Required fields are marked *

How to Read Books Online

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

I'm Very Cool Person Because That's What Everyone Says so Feel Free to Ask your Doubts.

A GIFT FROM US!

வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 19 PDF புத்தகங்கள் & வீடியோ பயிற்சிகளை இலவசமாக பெற விரும்பினால்…!

1. உங்கள் பெயர் 

2. Email ID ஐ (Free Member) என்று டைப் செய்து 

எங்கள் WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் நன்றி.

Don’t Miss it!