fbpx
Course Content
Tantra Secrets
About Lesson
இந்த நூலில்

 

✅இது sex இன்பத்தை மட்டும் பேசும் புத்தகம் அல்ல. இல்லற வாழ்வுக்கு தேவைப்படுகின்ற குடும்ப அமைப்பை காக்கக்கூடிய பாலியல் மற்றும் உளவியல் கல்வியை போதிக்கும் நூல்.

 

👫🏻இந்த புத்தகத்தை வாங்கிப் படித்த பல குடும்பங்கள் முன்பு இருந்ததை விட மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

 

👩🏻‍❤️‍👨🏻திருமண வாழ்வில் நுழையவிருக்கும் அல்லது நுழைந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கட்டாயம் ஒரு முறையாவது படியுங்கள். உங்கள் வாழ்கை இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

 

Note: கட்டாயம் 🔞18+ வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

 

✅தந்த்ரா ஞானம் எந்த வகையில் எல்லாம் இல்லறத்தை பாதுகாக்கும்.

 

✅மனித இனம் தோன்றியதில் இருந்து பாலியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தது.

 

✅பால் உணர்வு எவ்வாறு உருவாகிறது.

 

✅எந்த வயதில் உருவாகிறது, எந்த வயது வரை பாலுணர்வு இருக்கும்.

 

✅பாலுணர்வுக்கும் மனநலத்துக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?

 

✅பாலுணர்வுக்கும் பணமீட்டல்லுக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?

 

✅பாலுணர்வுக்கும் உடல் நலத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?

 

✅பாலுணர்வுக்கும் இல்லறத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

 

✅பெண்ணுடைய பாலியல் உளவியல்

 

✅பெண்ணின் பாலுணர்வு எத்தகையது? ஒருசில நாட்களில் ஏன் அதிகமாக இருக்கிறது. ஒருசில நாட்களில் ஏன் இல்லாமலே போகிறது.

 

✅ஒருசில நாட்களில் கணவன் கேட்டால் தர மறுப்பது ஏன்? ஒருசில நாட்களில் தானே முன்னெடுப்பது ஏன்?

 

✅பெண்கள் அதிகமாக பேசுவது ஏன்? பேசியே கணவனை கொல்வது ஏன்? குழந்தைகளை அடிப்பது ஏன்? பாத்திரங்களை உருட்டுவது ஏன்?

 

✅ஒருசில பெண்கள் கணவனை பரம எதிரிகளாய் கருதுவது ஏன்?

 

*இவை அனைத்தும் உளவியல் தாக்கங்கள்* இவைகளை பற்றி மிக தெளிவாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

 

✅பெண்ணின் பால் மண்டல உடற்கூறியல் எத்தகையது? எவ்வாறு இயங்குகின்றது?

 

✅இவை எதுவுமே தெரியாமல் தான் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 

✅இணையத்தில் பார்த்த sex videos ஐ வைத்துக்கொண்டு இதுதான் சரி என்று பல ஆண்கள் செயல்படுகிறார்கள் இது மிக மிக தவறான வழிமுறை. அதில் காட்டப்படுவது முழுக்க முழுக்க ஆணாதிக்க வழிமுறையே தவிர உண்மையானா பாலுறவு அப்படி அல்ல.

 

✅பெண்ணின் யோனியில் உள்ள பாகங்கள் எவை? எந்த இடத்தில் பாலுணர்வு அதிகமாக இருக்கும். உணர்வு இல்லாத பகுதி எது? என்பதை படங்கள் மூலம் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

✅பெண்ணின் பாலுணர்வு உருவாகும் விதம், ஆணின் பாலுணர்வு உருவாகும் விதம் என்பதை விஞ்ஞாண பூர்வமாக இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

 

✅ஆபாசப்படம் எவ்வாறு இல்லறத்தை பாதிக்கின்றது?

 

✅சுயஇன்பம் எவ்வாறு இல்லறத்தை பாதிக்கின்றது?

 

✅விந்து முந்துதலுக்கான காரணங்கள் எவை? அதற்க்கான தீர்வுகள்.

 

✅உங்கள் உயிர் நீரை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி?

 

✅ஆணுறுப்பு ஏன் விறைப்புத் தன்மையை இழக்கிறது? அவற்றுக்கான தீர்வுகள் பயிற்சிகள் என்னென்ன.

 

✅பெண்களுக்குரிய எட்டு வகையான பாலின்பங்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு நிகழ்த்துவது.

 

*1. அமுதபீட இன்பம்*

*2. மதனபீட இன்பம்*

*3. புனித புள்ளி இன்பம்*

*4. பிரம்மஸ்தான இன்பம்*

*5. அமிர்த இன்பம்*

*6. ஒருங்கிணைத்த இன்பம்*

*7. பன்முறை உச்சம்*

*8. மனதின் மாசகற்றும் இன்பம்*

 

இவற்றை தெளிவாக *படங்களுடன்* இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இவற்றை கற்றால் போதுமா கற்றவற்ரை நிகழ்த்த மனைவியிடம் அனுமதியை எவ்வாறு வாங்குவது என்பதையும் சொல்லப்பட்டுள்ளது.

0% Complete