About Course
1. பிராண Healing:
1. பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி என்பதை வேதா ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
2. திபெத்திய யோகா முறைகள்
3. பிராண உடல் என்றால் என்ன?
4. பிராணன் இயங்கும் விதம்.
2. முத்ரா:
1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’ முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
3. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
Course Content
Prana & Mudra
-
31:26
-
Prana And Mudra Part 2
37:26 -
Prana And Mudra Part 3
38:33 -
Prana And Mudra Part 4
29:44 -
Prana And Mudra Part 5
30:48 -
Prana And Mudra Part 6
32:58 -
Prana And Mudra Part 7
30:15 -
Prana And Mudra Part 8
31:02 -
Prana And Mudra Part 9
28:08 -
Prana And Mudra Part 10
26:10 -
Prana And Mudra Part 11
13:38