Four students are pregnant in a school

ஒரு உயர் நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியை, தலைமையாசிரியரைச் சந்தித்து, ஒரு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவிக்கிறார். என் வகுப்பில் பயிலும் குறிப்பிட்ட நான்கு மாணவிகளைப் பார்த்தால், சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் நால்வரும் கர்ப்பமாக இருக்க கூடும் என்று நான் ஐயுறுகிறேன். உடலில் மிளிர்ச்சி அவ்வாறு உள்ளது. என் கணிப்பு உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். கணிப்பு தவறாக இருந்து விட்டால் மகிழ்ச்சி. ஆனால், சரியாக இருந்து விட்டால் நாம் என்ன செய்வது? “பத்தாம் வகுப்பு மாணவிகள் […]