The secret to quenching a woman’s lust.

சொல்லாமல் தெரியாது மன்மதக்கலை சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை இதுபோல் எண்ணற்ற கலைகள் உள்ளன. அதாவது எந்த ஒரு கலையும் கற்க்காமல் விற்பன்னர் ஆக முடியுமா? முடியாது அதேபோல்தான் மன்மதக் கலையும். ——————————————————–மன்மதக்கலை என்றால் என்ன பொருள்?——————————————————–ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதை மகிழ்விப்பது. மகிழ்விப்பது என்றால் கார், பங்களா, ஆடை ஆபரணங்கள், சொத்துக்கள் இவைகளால் அல்ல இவை புறம் சார்ந்த மகிழ்வே தவிர, அகம் சார்ந்த மகிழ்ச்சியை தராது. உடலின் தேவை பூர்த்தியாகும் போது அகம் தன்னால் […]