Teenage love affairs

ஆழ்மனதில் இருப்பவை, ஏதாவதொரு விதத்தில், கசிந்து வெளியாகிக் கொண்டே இருக்குமாகையால், மனிதப் பிறவிகளால் இரகசியமாக இயங்க முடியாது. காதலுக்கும் இது பொருந்தும். தாயிடமிருந்து குழந்தை அன்னியப் பட்டால், தாயை விட நெருக்கமான ஒரு உறவு, உருவாகி விட்டதாகப் பொருள். வீட்டுக்குள் வந்ததும், தன் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டால், வீட்டுக்கு வந்து விட்டதைத் தெரிவிக்கும் சாக்கில், தன் இணை வீட்டைச் சென்றடைந்து விட்டதா? வேறெங்கும் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறதா? என வேவு பார்க்கப் போன் செய்கிறார்கள் என்று […]